அன்னதர்மபணி
ஆதரவற்றோர்கள் அனைவர்க்கும் அன்னதர்மம் வழங்கப்படுகிறது மேலும் யாரேனும் ஒருவர் பசியுடன் நம் Trust-க்கு வந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு உணவை செய்து கொடுக்கின்றோம்..

விருது வழங்குதல்
கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் ப்ரண்ட்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் & ரத்ததான கழகம் இணைந்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்படுகிறது..

மரக்கன்று நடுதல்
எங்கள் டிரஸ்ட்ன் ஒரு சில தோட்டங்களில் மரக்கன்று வைத்து அதை வாரம் ஒரு முறை திருநெல்வேலி சுறுப்புற பகுதியில் எங்கள் கருணை கதிர் நண்பர்களின் ஒரு குழு மரக்கன்று நடும் பணியை செய்து வருகிறது..

ரத்ததானம்
கருணை கதிர் டிரஸ்ட் & ரத்ததான கழகம் இணைந்து எங்களிடம் 1500 ரத்த கொடையாளிகள் இருக்கின்றனர் இதன் மூலம் பலருக்கு ரத்ததானம் வழங்கியுள்ளோம்...