கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட பீகார் இளைஞருக்கு ஆதரவு கரம்
இயன்றதை செய்வோம் இயலாதவற்கே…. பீகாரில் இருந்து திருநெல்வேலிக்கு வேலைக்காக வந்த அஸ்லாம் ஆதரவின்றி டவுண் சுற்றுப்புற பகுதியில் பசியில் சுற்றி இருந்தார், இவரை சில மனசாட்சியற்ற மனித மிருகங்கள் துன்புருத்தி வந்தனர், மனஉளைச்சளுக்கு ஆளான அஸ்லாம்...

