நிகழ்வுகள்

இலவச கண் பரிசோதனை முகாம் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் – 07.05.2023

கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற...

(கரிநாள் 16-01-2023) காலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து அன்னதர்ம பணி-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

தொடர் அன்னதர்ம பணி இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக இன்று கரிநாள் சாலையோர உள்ள உணவகங்கள் இல்லாத காரணத்தால் ஆதரவற்றோர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய...

ஆசிரமக் குழந்தைகளுடன் மகிழ்வித்து மகிழ்ந்த தருணம் – கருணை கதிர் டிரஸ்ட் நெல்லை

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக நேற்று மாலை திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருக்கக்கூடிய ஆசிரமக் குழந்தைகளை அரசு பொருட்காட்சிக்கு அழைத்து வந்து அவர்களை அணைத்து இராட்டினங்களிலும் விளையாட...

இலவச வர்ம வைத்திய முகாம் – கருணை கதிர் டிரஸ்ட் நெல்லை

செந்தூர் வர்ம வைத்தியசாலை மற்றும் கருணை கதிர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவச வர்ம வைத்திய முகாம் https://youtu.be/18T7YGNJ86c கடந்த 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை நமது இல்லத்தில் செந்தூர் வர்ம வைத்தியசாலை மற்றும் கருணை கதிர் டிரஸ்ட்...

ஒரு நாயகன் உதயமாகிறான் – மனித நேயம் காப்போம்-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

https://youtu.be/-Cn623-6zsA மனித நேயம் காப்போம் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு டிரஸ்டின்...

தினமும் இரவு தோசை மாவு வழங்குதல்-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக பல சேவைகள் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் புது முயற்சியாக நம்மில் ஒருவரான மரியாதைக்குரிய அண்ணன் திரு.ஜவகர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக...

இலவச கண் பரிசோதனை முகாம் கருணை கதிர் டிரஸ்ட் நெல்லை 29.05.2022

கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக (29.5.2022)இன்றைய அன்னதர்ம பணி நடைபெற்றது அதை...

நெல்லை தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் பணி-கருணை கதிர் டிரஸ்ட் நெல்லை

தாமிரபரணி நதியை பாதுகாப்பது நம் கடமை “நீரின்றி அமையாது உலகு” திருநெல்வேலியில் மிக முக்கிய பங்கான தாமிரபரணி நதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரின் சார்பில் இன்று 23-ஆம் தேதி  தாமிரபரணி ஆற்றங்கரைகளை...

“பாபநாசம் புண்ணிய நதிக் கரையின் ஓரத்தில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றிய கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்”

“புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்” “இயற்கையை காப்போம்“ !! பாபநாசம் புண்ணிய நதிக் கரையின் ஓரத்தில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றிய கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் !! இயன்றதை...

ஆதரவின்றி சுற்றித் திரிந்த முதியவரை தன் குடும்பத்திடம் சேர்ந்த கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

தந்தையை மகனிடம் சேர்த்த மகிழ்ச்சியான தருணம் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக ஆதரவின்றி 67வயது மதிக்கத்தக்க சுப்பிரமணி என்ற முதியவர் ஒருவர் சுற்றித் திரிந்தார். இவர் வழுக்கோடை அருகில் 12.3.2022 அன்று அமர்ந்திருந்தார்...