நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் ஒரு முறை திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு வருகிறது, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக நெல்லை கருணை கதிர் டிரஸ்டின் கௌரக ஆலோசகர்கள் மீனாம்பிகா லாரி உரிமையாளர் அண்ணன் வேல்மணி அவர்கள் S.S.P லாரி உரிமையாளர் அண்ணன் தினேஷ் அவர்கள் தலைமையில் கோடீஸ்வரன் நகர், அபிராமிநகர் போன்ற இடங்களில் மரம் வைக்கபட்டது உடன் நெல்லை கருணை கதிர் நண்பர்கள் இருந்தனர்……


