Web Admin

19.9.2021 & 20.9.2021-அன்று திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் அன்னதர்ம பனி..

இயன்றதை செய்வோம்  இயலாதவற்கே!! கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக  சாலையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளியோர் கண்பார்வை அற்றோர் மாற்று திறனாளி அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது… இறைவன் கருணையினால் உணவு அளிக்க  வாய்ப்பு தந்த இறைவனுக்கும்...

கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட பீகார் இளைஞருக்கு ஆதரவு கரம்

இயன்றதை செய்வோம்   இயலாதவற்கே…. பீகாரில் இருந்து திருநெல்வேலிக்கு வேலைக்காக வந்த அஸ்லாம் ஆதரவின்றி டவுண் சுற்றுப்புற பகுதியில் பசியில் சுற்றி இருந்தார், இவரை சில மனசாட்சியற்ற மனித மிருகங்கள் துன்புருத்தி வந்தனர், மனஉளைச்சளுக்கு ஆளான அஸ்லாம்...

அன்னதர்ம பனி நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இறைவன் கருணையினால் உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கு அதை உற்பத்தி செய்த உழவனுக்கும் சமையல் அதை செய்த இறைவனுக்கும் வழங்கிய இறைவனுக்கும் அதை பெற்ற இறைவனுக்கும் அதை பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும் பூரணம் பரிபூரணம்...

திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் மரக்கன்றுகள் வைக்கபட்டது

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் ஒரு முறை திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு வருகிறது, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை கருணை கதிர்...