இயன்றதை செய்வோம் இயலாதவற்கே!!
கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக சாலையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளியோர் கண்பார்வை அற்றோர் மாற்று திறனாளி அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது…
இறைவன் கருணையினால் உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும் உணவை உற்பத்தி செய்த உழவனுக்கும் அதை சமையல் செய்த இறைவனுக்கும் அதை வழங்கிய இறைவனுக்கும் அதை பெற்ற இறைவனுக்கும் அதைப் பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும் பூரணம் பரிபூரணம் சம்பூர்ணம் இதயங்கனிந்த நன்றி நன்றி…….







