ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்னதர்ம பணி

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்னதர்ம பணி

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 

சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் மாற்றுதிறனாளி மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு

31-03-2025 இன்றைய ( திங்கள்கிழமை ) அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்றது

…சக மனிதனின் பசியை போக்குவோம்…