தீபஒளி திருநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதர்ம பனி 20-10-2025
இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) தொடர்ந்து அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 20-10-2025...

