Uncategorized

இரவு 12 மணியளவில் விசேஷ நிகழ்வில் உணவு மீந்திருந்த உணவுகளை வீணாக்காமல் பசியால் இருப்பவர்களுக்கு கொடுத்த நண்பர்கள்

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது இல்லை… இரவு 12 மணியளவில் விசேஷ நிகழ்வில் உணவு மீந்துள்ளது என்று தகவல் வந்துள்ளது. உடனடியாக நமது...

“பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!” – வள்ளல் பெருமான்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறு,  திங்கள்) தொடர்ந்து அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது . இது...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்னதர்ம பணி

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்னதர்ம பணி இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு  சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் மாற்றுதிறனாளி மற்றும் ஏழை...

மகா சிவராத்திரி விழா 26-02-2025

மாசி மகா சிவராத்திரி விழா 26-02-2025 இரவு நெல்லுக்கு வேலி காத்த அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாளின் ஆசியோடு நின்றசீர் நெடுமாறன் தந்த சிவாலையத்தில் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த...

குளிரில் நடுங்கிய ஆதரவற்றோரின் கரம்பிடித்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

!!குளிரில் நடுங்கிக்கொண்டு உள்ள ஆதரவற்றவர்கள் அனைவருக்கும்  போர்வை மற்றும் பணிக்குல்லா வழங்கிய தருணம்!! அன்னதர்ம பணியில் கலந்து கொண்ட அண்ணன் ஜி.பி.முத்து அவர்கள் உணவு வழங்கியதில் சந்தோசமடைந்து கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களை அழைத்து தங்களுக்கு ...