“பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!” – வள்ளல் பெருமான்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக

வாரம் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறு,  திங்கள்) தொடர்ந்து அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது .

இது திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

சக மனிதனின் பசியை போக்குவோம்