இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு
என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக
வாரம் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) தொடர்ந்து அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
20-10-2025 தீபஒளி திருநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதர்ம பனி நடைபெற்றது
இறைவன் கருணையினால் உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கு அதை உற்பத்தி செய்த உழவனுக்கும் சமையல் அதை செய்த இறைவனுக்கும் வழங்கிய இறைவனுக்கும் அதை பெற்ற இறைவனுக்கும் அதை பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும் பூரணம் பரிபூரணம் சம்பூர்ணம்
..சக மனிதனின் பசியை போக்குவோம்..


