…இயன்றதை செய்வோம் இயலாதவற்கே…
…பாரபட்சம் இன்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே…
கருணை கதிர் டிரஸ்ட் 14.11.2021 & 15.11.2021 அன்று சார்பாக சாலையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளியோர் கண்பார்வை அற்றோர் மாற்று திறனாளி அனைவருக்கும் சாதம், சாம்பார் வாழைக்காய் பொரியல் பாயாசம் வழங்கப்பட்டது…
இறைவன் கருணையினால் உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும் உணவை உற்பத்தி செய்து உழவனுக்கும் அவை சமையல் செய்தவனுக்கும் அதை வழங்கிய இறைவனுக்கும் அதை பெற்ற இறைவனுக்கும் அதைப் பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும் பூரணம் பரிபூரணம் சம்பூர்ணம் இதயங்கனிந்த நன்றி நன்றி…



