இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு
என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88-வது நினைவுநாளை முன்னிட்டு
இன்றைய ( திங்கள்க்கிழமை ) அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்றது
சக மனிதனின் பசியை போக்குவோம்
பாவ கருமம் இன்பத்தைக் கொடுக்க மாட்டாது ,
புண்ணிய கருமம் துன்பத்தைக் கொடுக்க மாட்டாது
– வ.உ.சிதம்பரனார் …