!!தொடர் மழையில் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்!!

!! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு !!

!! சகமனிதர்களை நேசிப்போம் !!

             திருநெல்வேலி மாவட்டத்தில் 25.11.2021 அன்று பெய்த தொடர் மழையில் நெல்லை டவுண் காட்சி மண்டபத்தில் மழை நீர் அதிகம் சூழ்ந்துள்ளது இதனால் சாலையில் வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை திருநெல்வேலி காவல்துறை அதிகாரிகள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர் மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மழைநீரில் சிக்கியவ வண்டிகளை மீட்பதற்காகவும் கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர் மற்றும் இயற்கை காலமாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள் அனைவருக்கும் உதவி செய்ய கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..