!! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு !!
கல்விக்கண் திறந்த கடவுள் !
வேளாண்மை செழிக்க வழி செய்த பெருந்தகை !
தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர் !
தமிழ்நாட்டினை முன்னேற்றிய தனிப்பெருந்தலைவர் !
நாட்டின் விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்
எழுத்தறிவித்த இறைவன் எங்கள் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
இன்றைய (15-07-2024) அன்னதர்ம பணி நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.
!!சக மனிதனின் பசியை போக்குவோம்!!
எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்
-காமராசர்