நாம் உண்ணும் உணவை வீணாக்காமல் இருப்பதே நாம் செய்யும் முதல் தர்மம்!!
மாலை நேர அன்னதர்ம பணி
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் விசேஷ நிகழ்வில் மீந்துள்ள 300நபர் சாப்பிடும் உணவை
நமது நெல்லை கருணை கதிர் ட்ரஸ்ட் நண்பர்கள் அந்த உணவை வீணாக்காமல் பசியால் இருப்பவர்களுக்கு கொடுத்தனர்
!!சக மனிதனின் பசியை போக்குவோம்!!