இயன்றதை செய்வோம் இயலாதவருக்கு
என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக
வாரம் 3நாட்கள் தொடர்ந்து 10ஆண்டுகளாக அன்னதர்ம பணி மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
இறைவன் கருணையினால் இன்று உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும்
உணவு உற்பத்தி செய்த உழவனுக்கும்
அதை சமையல் செய்த இறைவனுக்கும்
அதை வழங்கிய இறைவனுக்கும்
அதை பெற்ற இறைவனுக்கும்
அதை பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும்
பூரணம் பரிபூரணம் சம்பூர்ணம்
நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்
சக மனிதனின் பசியை போக்குவோம்


