பசித்த உயிருக்கு உணவளிப்பவன் கடவுள்.
தன் பசி பொறுத்து பிறர் பசி ஆற்றுபவன் கடவுள்.
கிடைத்ததை பகிர்ந்து உண்பவன் கடவுள்.
பிறர் துயர் துடைப்பவன் கடவுள்.
கடவுளை தேடாதே மனிதத்தை தேடு.
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக 27.02.2022 அன்று திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்றது
…மிக்க மகிழ்ச்சி…
!!சக மனிதனின் பசியை போக்குவோம்!!
இறைவன் கருணையினால்
உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும்
அதை உற்பத்தி செய்த உழவனுக்கும்
சமையல் அதை செய்த இறைவனுக்கும்
வழங்கிய இறைவனுக்கும்
அதை பெற்ற இறைவனுக்கும்
அதை பார்த்து மகிழ்ந்த இறைவனுக்கும்
பூரணம் பரிபூரணம் சம்பூர்ணம்..






