எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் புதிய முயற்சி
ஒன்பது வருடங்களுக்கு மேலாக வாரம் இரண்டு முறை நடைபெற்ற அன்னதர்ம பணி இனி வரும் காலங்களில் மூன்று முறையாக மாற்றப்பட்டுள்ளது
( சனி, ஞாயிறு,திங்கள் )
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக
இன்று (06-07-2024) காலை துப்புரவு பணியாளர்கள் மற்றும் சாலையோர பொதுமக்களுக்கு *தயிர் சாதம் மற்றும் ஊறுகாய்* வழங்கப்பட்டது
சக மனிதனின் பசியை போக்குவோம்