கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்
கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக (29.5.2022)இன்றைய அன்னதர்ம பணி நடைபெற்றது அதை தொடர்ந்து கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது
?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் லென்ஸ் பொருத்துவதற்கு கருணை கதிர் டிரஸ்டின் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️
(56) இலவச கண் பரிசோதனை முகாம் கருணை கதிர் டிரஸ்ட் நெல்லை 29.05.2022 – YouTube
இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நமது கருணை கதிர் டிரஸ்டில் காலை 10 மணி முதல் மதியம் 1மணிவரை நடைபெற்றது. இந்த முகாமில் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் ஆகியோர் வந்து பயன்பெற்றனர்.
இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை மற்றும் கண்ணில் பூ உடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக நவீன முறையில் கண்ணில் “லென்ஸ்” பொருத்துவதற்கு கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் கருணை கதிர் டிரஸ்டின் தலைவர் திரு.பாம்பே கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மற்றும் செயலாளர் திரு.பேச்சிமுத்து துணைச் செயலாளர் திரு.சுரேஷ் இணைச் செயலாளர் திரு,ஆவுடையப்பன் பொருளாளர் திரு.மணிகண்டன் துணை பொருளாளர் திரு.மாஸ்டர் மகாராஜா மற்றும் கொத்தனார் மணி, RMKV மூர்த்தி,துரை ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு இந்த முகாமினை சிறப்பாக நடத்தினர்.
!!சகமனிதனின் பசியைப் போக்குவோம்!!





