ஆடி அம்மாவாசையை முன்னிட்டு இரவு நேர அன்னதர்ம பணி (04-08-2024) – நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

https://youtu.be/ACVl-YDW8X4?si=vLl3azITPga8dR0s

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

சார்பாக ஆடி அம்மாவாசையை முன்னிட்டு இன்றைய ( ஞாயிற்றுக்கிழமை )

இரவு நேர அன்னதர்ம பணி  திருநெல்வேலி சுற்றுப்புறப் பகுதிகளில் இருக்கக்கூடிய

ஆதரவற்றவர்களுக்கு மிக சிறப்பாக நடைபெற்றது.

           

       

சக மனிதனின் பசியை போக்குவோம்