கொட்டும் மழையில் இரவு நேர அன்னதர்ம பணி
கொட்டும் மழையையும் பொறுப்பெடுத்தாமல்
விசேஷ நிகழ்வில் மீந்திருந்த உணவை வீணாக்க கூடாது என்ற நோக்கத்தோடு
நமது நெல்லை கருணை கதிர் ட்ரஸ்ட் நண்பர்கள் நமது வாகனத்தில் எடுத்து
அந்த உணவை பசியால் இருக்கும் இரவு நேர பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுத்து பசிப்பிணி போக்கினார்.
இதற்க்கு ஒத்துழைப்பு கொடுத்த அணைத்து நெல்லை கருணை கதிர் ட்ரஸ்ட் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


