திருநெல்வேலி தூய்மை பணியாளர்களால் தேசிய கொடியேற்றிய மகிழ்வான நிகழ்வு
!!சக மனிதனுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்!! உயிர் காக்கும் ராணுவமாக செயல்படும் தூய்மைப் பணியாளர்கள் நாடு முழுவதும் சுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் துப்புரவு பணியாளர்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான...

