நிகழ்வுகள்

முகநூல் நண்பர்கள் குழு சார்பாக நெல்லை தாமிரபரணியை சுத்தம் செய்யும் பணி (07-07-2024)

முகநூல் நண்பர்கள் குழு சார்பாக நெல்லை தாமிரபரணியை சுத்தம் செய்யும் பணி பொதிகை மலையில் இருந்து உருவாகி பான தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய திருத்தங்களை கடந்து பாபநாசம் என்ற ஊர்...

ஒன்பது வருடங்களுக்கு மேலாக  வாரம் இரண்டு முறை நடைபெற்ற அன்னதர்ம பணி இனி வரும் காலங்களில் மூன்று முறை

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் புதிய முயற்சி ஒன்பது வருடங்களுக்கு மேலாக  வாரம் இரண்டு முறை நடைபெற்ற அன்னதர்ம பணி இனி வரும் காலங்களில் மூன்று முறையாக மாற்றப்பட்டுள்ளது...

தேரோட்ட விழாவில் மீந்துள்ள 2000 நபர்கள் சாப்பிடும் உணவு வீணாக்காமல் பசியில் இருப்பவர்களுக்கு கொடுத்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

!நடத்துவதும் நீயே- நடப்பதும் நீயே! 21-06-2024 தேரோட்ட விழாவில் மீந்துள்ள 2000 நபர்கள் சாப்பிடும் உணவு வீணாக்காமல் பசியில் இருப்பவர்களுக்கு கொடுத்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்   அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும்...

திருநெல்வேலியில் மாபெரும் ஆணி தேரோட்ட பெருவிழா (21-06-2024)

!திருநெல்வேலியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்ட விழா! !!லட்சக்கணக்கான பொது மக்கள் கூடும் விழா!! !!சேவை பணியில் ஈடுபட்டுள்ள நெல்லை கருணை கதிர் நண்பர்கள்!! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக்...

இலவச கண் பரிசோதனை முகாம் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் – 07.05.2023

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர்...

(கரிநாள் 16-01-2023) காலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து அன்னதர்ம பணி-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

தொடர் அன்னதர்ம பணி இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக இன்று கரிநாள் சாலையோர உள்ள உணவகங்கள் இல்லாத காரணத்தால் ஆதரவற்றோர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய...

ஆசிரமக் குழந்தைகளுடன் மகிழ்வித்து மகிழ்ந்த தருணம் – நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக நேற்று மாலை திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருக்கக்கூடிய ஆசிரமக் குழந்தைகளை அரசு பொருட்காட்சிக்கு அழைத்து வந்து அவர்களை அணைத்து இராட்டினங்களிலும் விளையாட...

இலவச வர்ம வைத்திய முகாம் – நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

செந்தூர் வர்ம வைத்தியசாலை மற்றும் கருணை கதிர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவச வர்ம வைத்திய முகாம் https://youtu.be/18T7YGNJ86c கடந்த 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை நமது இல்லத்தில் செந்தூர் வர்ம வைத்தியசாலை மற்றும் கருணை கதிர் டிரஸ்ட்...

ஒரு நாயகன் உதயமாகிறான் – மனித நேயம் காப்போம்-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

https://youtu.be/-Cn623-6zsA மனித நேயம் காப்போம் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு டிரஸ்டின்...

தினமும் இரவு தோசை மாவு வழங்குதல்-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக பல சேவைகள் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் புது முயற்சியாக நம்மில் ஒருவரான மரியாதைக்குரிய அண்ணன் திரு.ஜவகர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக...